ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி ஏற்பு

ஜார்க்கண்ட் மாநிலத்தின் முதல்வராக ஹேமந்த் சோரன் இன்று பதவி ஏற்றார் இந்த பதவி ஏற்பு விழாவில் மம்தா பானர்ஜி, ராகுல் காந்தி, மல்லிகார்ஜூன கார்கே, அகிலேஷ் யாதவ், உள்ளிட்ட பல கூட்டணி தலைவர்கள் பங்கேற்றனர். தமிழ்நாட்டின் துணை முதல்வர் உதயநிதியும் இந்த விழாவில் கலந்து கொண்டார்.