மெரினா பீச்சில் மிதவை கரை தங்கியது.

சென்னை மெரினா பீச்சில் மிதவை கரை தங்கியது. நடு கடலில் புயல் எச்சரிக்கை மற்றும் கடல் சீற்றம் அளவை கணிப்பதற்கு விடப்பட்ட மிதவை வங்க கடலின் காற்றழுத்த தாழ்வு காரணமாக ஏற்பட்ட காற்றின் சூழலால் இன்று சென்னை பீச்சின் ஓரம் கரையில் மிதந்தது. பீச்சிற்கு வந்த பொது மக்கள் அதனை வீடியோ மற்றும் புகைப்படம் எடுத்து கொண்டனர்