பாவேந்தரும் தமிழும் – தொடர் -13
சிந்தனைக்கு
ஒருநிமிடம்
பாவேந்தரும்
தமிழும்*
?✒️?✒️♦️✒️?✒️
வாழ்க்கையில்வரும்
துன்பங்களை
தாய்மொழிதீர்த்து
வைக்குமா ?
தமிழ்மொழிகுறுகிய
வட்டத்திற்குள்
உள்ளதால்நம்
தமிழர்கள்வளர்ச்சி
தடைபடாதா?
பாவேந்தர்
பாரதிதாசனை
நோக்கிவீசப்பட்ட
இதழாளர்களின்
கேள்விக்கணைகள்.
தாய்மொழியால்
மட்டுமேஒவ்வொரு
நாடும்வளர்ச்சிபெற
முடியும்.வாழ்க்கையில்
வரும்இன்னல்களை
தீர்ப்பதுதீர்த்துவைப்பது
தாய்மொழியால்
மட்டுமேமுடியும் …
தாய்மொழிகுறுகிய
வட்டமானாலும்
அறிவியல்என்ற
அகண்டபார்வையால்
அறிவோடுஅன்பும்
சேரும்போதுகுறுகிய
வட்டம்என்பது
தகர்க்கப்படும் …
மொத்தத்தில்
மனிதவாழ்வின்
வளர்ச்சிக்கும்
முன்னேற்றத்திற்கும்
அடிப்படையாய்
விளங்குவதுசிந்தனை! அந்தச்சிந்தனையை
வழங்குவதுதாய்மொழி.
தாய்மொழியை
வெளியுலகத்தொடர்பு
மொழிஎன்கிற
சிந்தனையை
ஏற்படுத்திவிட்டால்
அனைத்துசிக்கலும்
தீர்ந்துவிடும் ….
99/சதவீதம்பேர்
தமிழகத்தைவிட்டு
வெளியேறாதவர்கள்..
தமிழகத்தில்
ஒரு(1)சதவீதம்பேர்
மட்டுமேவெளியேறிதொழில்செய்யப்
போகிறவர்கள்.
அவர்கள்வேற்றுமொழிதெரிந்துகொள்வதிலும்
பயிலுவதிலும்
தவறில்லை…
தமிழகத்தில்அலுவலகமொழிமருத்துவம்
நீதிமொழிஆட்சிமொழி
நிர்வாகமொழி
தமிழிலேவருவதற்கான
அனைத்துசூழலும்
உருவாக்கப்பட்டுள்ளது..
தமிழிலே
பயின்றவருக்குத்தான்
(100)/நூறுசதவீதம்
வேலைஎன்றசட்டம்
நிறைவேற்றப்படட்டால்
தமிழர்உரிமைபட்டொளிவீசிப்பறக்கும்…
( அன்னைதந்தபால்
ஒழுகும்குழந்தைவாய்
தேன்ஒழுகஅம்மாஎன்று
சொன்னதுவும்
தமிழன்றோ ? அக்குழந்தை
செவியினிலேதோய்த்த
தானபொன்மொழியும்
புதிதுபுதிதாய்க்கண்ட
பொருளினோடு
மின்னியதும்
தமிழன்றோஊனுக்குள்
உணர்வேயும்
தமிழன்றோ ?
வெளியேயும்
உள்ளத்துள்ளும்!தான்
நத்தும்அனைத்துமே
காட்சிதரும் !
வாயிலெல்லாம்
தமிழேயன்றோ!!!!!)
(தமிழியக்கம்201)
♦️♦️♦️♦️♦️♦️♦️♦️
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி