சென்னையில் தக்காளி விலை இருமடங்கு உயர்வு
சென்னையில் தக்காளி விலை இருமடங்காக உயர்ந்துள்ளது. கடந்தவாரம் ரூ.35-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி இன்று ரூ.70-க்கு விற்பனையாகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு வரத்து குறைவு காரணமாக தக்காளி விலை உயர்வு என வியாபாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்