வாகன உற்பத்தி ஆலை – அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர்.

ராணிப்பேட்டை பணப்பாக்கத்தில் ரூ.9,000 கோடியில் 470 ஏக்கரில் அமையவுள்ள டாடா ஜாக்குவார் லேண்ட் ரோவர் கார் உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

ரூ.400 கோடி மதிப்பில் 250 ஏக்கரில் அமையவுள்ள காலணி ஆலைக்கும் முதலமைச்சர் அடிக்கல் நாட்டினார்.