மேட்டூர் அணையின் நீர்மட்டம்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,537 கனஅடியில் இருந்து 3,355 கனஅடியாக அதிகரித்துள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 98.93 அடியாக சரிவு; அணையின் நீர்இருப்பு 63.462 டி.எம்.சி.யாக உள்ளது. டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 15,000 கனஅடி நீரும், கிழக்கு மேற்கு கால்வாய் மூலம் 700 கனஅடி நீரும் வெளியிற்றப்படுகிறது.