புல்டோசர் மூலம் இடிக்க உச்சநீதிமன்றம் தடை

குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளை, புல்டோசர் மூலம் இடிக்க உச்சநீதிமன்றம் தடை

குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்டவர்களின் வீடுகளை, புல்டோசர் மூலம் இடிக்க உச்சநீதிமன்றம் தடை விதித்து அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. அக்.1-ம் தேதி வரை வீடுகள், வழிபாட்டு தலங்கள் உள்ளிட்டவற்றை புல்டோசர் மூலம் இடிக்க தடை விதித்தது உச்சநீதிமன்றம். நீதிமன்றத்தின் உத்தரவின்றி புல்டோசர் மூலம் வீடு உள்ளிட்ட கட்டடங்களை இடிக்கக் கூடாது என்றும் உச்சநீதிமன்றம் ஆணையிட்டுள்ளது.