வானிலை ஆய்வு மையம்

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 8 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், கோவை, தேனி, தென்காசி, குமரி ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும்.