தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி
தமிழ்நாட்டில் குடும்ப அட்டை கோரி விண்ணப்பித்த 3 லட்சம் பேரில் 1.30 லட்சம் பேருக்கு குடும்ப அட்டை தயார் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். சென்னை அண்ணா நகரில் அமுதம் நியாய விலைக் கடை கட்டடங்களை திறந்து வைத்த பின் அமைச்சர் சக்கரபாணி பேட்டியளித்தார். அப்போது, விரைவில் கொளத்தூர், காஞ்சிபுரத்தில் அமுதம்அங்காடியை திறக்க உள்ளோம் என அவர் கூறினார்.