குரூப் 4 தேர்வு – 480 காலிடங்கள் சேர்ப்பு.
நடைபெற்ற குரூப் 4 தேர்வுக்கான பணியிடங்களில் கூடுதலாக 480 காலி பணியிடங்கள் சேர்ப்பு என டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு.
ஏற்கனவே 6224 காலி பணியிடங்களுக்கான தேர்வு கடந்த ஜூன் ஒன்பதாம் தேதி நடைபெற்றது.
புதிய அறிவிப்பால் காலியிடங்களின் எண்ணிக்கை 6,224 லிருந்து 6,704 ஆக உயர்கிறது; அடுத்த மாதம் தேர்வு முடிவுகள் வெளியாகும் என டின்பிஎஸ்சி அறிவிப்பு.