குற்றால அருவியில் பயணிகள் குளிக்க அனுமதி.

குற்றால அருவியில் பயணிகள் குளிக்க அனுமதி. மேற்கு தொடர்ச்சி மலையில் பெய்து வந்த கன மழையால் குற்றாலத்தில் குளிக்க தடை செய்ய பட்டிருந்தது தற்பொழுது நீர் வரத்து குறைந்துள்ளதால் குற்றால அருவியில் பயணிகள் குளிக்க அனுமதி விதிக்கப்பட்டுள்ளது