பூமியை அச்சுறுத்தும் ‘அபோபிஸ்’ – தீவிர கண்காணிப்பில் இஸ்ரோ.

பூமியை தாக்க வேகமாக நகர்ந்து வரும் ‘அபோபிஸ்’ எனும் சிறுகோள்.

பூமியை தாக்க வேகமாக நகர்ந்து வரும் ‘அபோபிஸ்’ எனும் சிறுகோள். 2029ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பூமிக்கு மிக அருகில் வரலாம் என எதிர்பார்க்கப்படுவதாக இஸ்ரோ தகவல்.

பொதுவாக 140 மீட்டர் விட்டம் கொண்ட எந்த ஒரு சிறு கோளும் பூமிக்கு மிக அருகில் வந்தால் அது அபாயகரமானதாகப் பார்க்கப்படுகிறது.

இந்த அளவுக்கு வேறு எந்த சிறு கோளும் பூமியை நோக்கி நகர்ந்தது இல்லை.

எனினும், ‘அபோபிஸ்’ பூமியை தாக்காமல் போகவும் வாய்ப்பு உள்ளதாகவும் ஆராய்ச்சியாளர்கள் கணிப்பு.