காலத்தை வென்றவன்

இன்று மதியம் 12 மணி அளவில் சென்னை ராமாபுரம் எம்ஜிஆர் இல்லத்தில் காலத்தை வென்றவன் என்ற ஆவணப்படம் மக்கள் நீதி மைய தலைவர் மற்றும் நடிகருமான திரு கமலஹாசன் அவர்கள் வெளியிட்டார்.
இந்நிகழ்வில் எம்ஜிஆர் ரசிகர்கள் மற்றும் மக்கள் நீதி மைய தொண்டர்கள் பொதுமக்கள் பெருந்திரளானோர் கலந்து கொண்டனர்.
புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் அமெரிக்காவில் சிகிச்சையில் இருந்த போது நிகழ்ந்த நிகழ்வுகள் இந்த காலத்தை வென்றவன் என்ற ஆவணப் படத்தில் இடம்பெற்றிருக்கிறது.

பாலமுருகன் தலைமை செய்தி ஆசிரியர்

தமிழ்மலர் மின்னிதழ்