சுற்றுலா பயணிகளின் வசதிக்காக உதகை-குன்னூர்

சுற்றுலா பயணிகளின் வசதிக்காக உதகை-குன்னூர் இடையே இன்றும், நாளையும் 2 சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகிறது. மலை ரயிலில் முதல் வகுப்பில் 80 பேரும், 2-ம் வகுப்பில் 130 பேரும் பயணிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.