கஞ்சா வேட்டையில் சிக்கி தற்கொலை

பொத்தேரியில் நடந்த கஞ்சா வேட்டையில் சிக்கி தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடல் ஒப்படைக்கப்பட்டது. தனியார் பல்கலைக்கழகத்தில் போலீஸ் நடத்திய கஞ்சா வேட்டையில் சிக்கிய மாணவர் ஸ்ரீனிவாச நிகில் (20) தற்கொலை செய்துகொண்டார். மாணவரின் உடல் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது