நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள்

ஆப்கானிஸ்தானில் காலை 11.26 மணிக்கு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால் மக்கள் அச்சம் அடைந்துள்ளனர். பூமிக்கு அடியில் 255 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 5.7 ஆக பதிவாகியுள்ளது.