தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்த போதை பொருட்கள் அழிப்பு.
ரூ.265.44 கோடி மதிப்பிலான கஞ்சா, ஹசிஸ் ஆயில் உள்ளிட்ட போதை பொருட்கள் அழிக்கப்பட்டது.
அரியலூர் அல்ட்ராடெக் சிமெண்ட் ஆலையின் உலையில் போட்டு தீயிட்டு கொளுத்தினர் திருச்சி சுங்கத்துறை அதிகாரிகள்.