சென்னையில் அமைகிறது செமி கண்டெக்டர் உற்பத்தி மையம்.
செமி கண்டக்டர் உற்பத்தி தொடர்பான தொழில்நுட்ப மையத்தை சென்னையில் அமைக்க உள்ளது அமெரிக்காவைச் சேர்ந்த Applied Materials நிறுவனம். செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப வசதிகளும் கொண்ட அதிநவீன தொழில்நுட்ப வளர்ச்சி மையமாக இது இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சான் பிரான்சிஸ்கோவில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளதாகத் தகவல்