ரிலைன்ஸ் டிஸ்னி கூட்டு

ரிலைன்ஸ், டிஸ்னி, ஸ்டார் இண்டியா இணைப்புக்கு இந்தியா போட்டி ஆணையம் ஒப்புதல் அளித்துள்ளது. ரிலைன்ஸ் டிஸ்னி கூட்டு நிறுவனத்தின் மொத்த மதிப்பு ரூ.70 ஆயிரம் கோடி. ரிலைன்ஸ் நிறுவனம் மட்டும் ரூ.11,500 கோடி முதலீடு செய்துள்ளது.