டெல்லியில் உணவகத்தில் துப்பாக்கிச்சூடு: சிறுவன் உட்பட 5 பேர் கைது

டெல்லி சத்ய நிகேதன் பகுதியில் உணவகத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட சிறுவன் உட்பட 5 பேரிடம் இருந்து துப்பாக்கிகள், கார் ஆகியவற்றை டெல்லி போலீஸ் பறிமுதல் செய்தது.