‘டெலிகிராம்’ CEO-க்கு 20 ஆண்டு சிறை

பிரான்ஸ் நாட்டில் கைதான டெலிகிராம் செயலியின் தலைமை செயல் அதிகாரி பாவெல் துரோவ்

▪️. 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கும் வகையில் அவர் மீது குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன

  • கைதான ‘டெலிகிராம்’ CEO-க்கு 20 ஆண்டு சிறை?

▪️. ‘டெலிகிராம்’ செயலியை உருவாக்கியவரும், அதன் தலைமை செயல் அதிகாரியுமான பாவெல் துரோவ், பிரான்ஸில் இன்று கைதான நிலையில், 20 ஆண்டுகள் வரை சிறை தண்டனை கிடைக்கலாம் என தகவல்!

▪️. தீவிரவாதம், போதை மருந்து கடத்தல், பண மோசடி, சிறார் பாலியல் வீடியோ உள்ளிட்டவற்றை டெலிகிராம் தளம் வழியே தடையின்றி அனுமதித்ததாகவும்,

பிரான்ஸ் சட்டத்திற்கு ஒத்துழைக்காதது ஆகிய குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன