பாவேந்தரும் தமிழும் – தொடர் -10

ஒருநிமிடம்*
சிந்தனைக்கு
பாவேந்தரும்
தமிழும்*
????????
(காடுகளைந்தோம்
நல்லகழனிதிருத்தியும்
உழவுபுரிந்தும்நாடுகள்செய்தோம்அங்கு நாற்றிசைவீதிகள் தோற்றவும்செய்தோம் வீடுகள்கண்டோம் அங்குவேண்டிய
பண்டங்கள்ஈண்டிடச்
செய்தோம்.பாடுகள்
பட்டோம்புவிபதமுறவே
நாங்கள்நிதமும்
உழைத்தோம் …
………
ஈழைஅசுத்தம்குப்பை
இலைஎனவேஎங்கள்
தலையில்சுமந்தோம்……
புவித்தொழிலாளராம்
எங்கள்நிலையைக்
கேளீர் ..)
(தொழிலாளர்
விண்ணப்பம்
பக்கம்186)
சின்னசின்ன
வேறுபாடுகளில்
தொழில்மாறுபாட்டால்
உழவன்/பாட்டாளி
உழைப்பாளி
தொழிலாளிவிவசாயி
என்றுஇப்படிஎத்தனை
வடிவமெடுக்கிறான்?
ஏர்உழவன் ?

மலைபிளந்து
பசும்பொன்னெடுக்கும்
பாட்டாளியாக !
மானுடம்உணவுஉண்ண
பாடுபடும்ஏர்உழவனாக!
வீதிகளைசுத்தம்
செய்யும்மருத்துவத்
தொழிலாளியாக !
மானம்காக்க
ஆடைநெய்யும்
நெசவாளியாக !
காய்கறிகள்படைக்கும்
கழனிவாழ்உழவனாக!
கூடைமுறம்கட்டிகூடித்
தொழில்செய்யும்
தொழிலாளியாக !காடுகளைமேடுகளை
தோட்டமாக்கிநாட்டு
மக்கள்வாட்டத்தைப்
போக்கும்விவசாயியாக
அன்னமிட்டு
உலகையேதலைநிமிர
வைத்துவாழவைக்கும்
ஏர்உழவனை
என்னென்று
பாராட்டுவது ….
சந்தையில்மாடாய்
தங்கிடவீடில்லாமல்
சிந்தைமெலிந்த
சீரானஏர்உழவனே…
உன்வாழ்க்கை
ஒருநாள்உமக்கான
விடியலாய்விடியும்?

உழுதவன்கணக்குப்
பார்த்தால்
உழைப்பிற்கான
ஊதியம்கிடைக்கிறதா?
ஈசன்எறும்புக்கு
படியளந்தபூமியில்
விவசாயிதற்கொலை!
ஏன்?இந்தநிலை?
அரசியலில்ஊழலும்
கையூட்டும்
(இலஞ்சமும்)
தலைவிரித்து
ஆடுவதால்
எல்லாத்திட்டங்களும்
பாழாகிறது.
ஏழ்மைநிலைக்குக்
காரணம்?
. உழைப்பைச்
சுரண்டும்கூட்டமும்
உழைக்காதகூட்டமும்
முக்கிய
காரணங்களாகும்..

தாமரையைஉழவனுக்கு
உவமையாகச்
சொல்வார்கள்
தண்டுகள்
அழுகிவிட்டாலும்
தாமரைக்கிழங்கு
அற்றுபோகாமல்
நீண்டகாலம்இருக்கும்
அதுபோன்றுபண்பாட்டு
வேர்களைமண்ணில்
பதியம்போட்டு
வைப்பவன்உழவன்.
மற்றதினங்களைவிட
உழவர்தினம்உயர்ந்த
தினம்மட்டும்அல்ல !
உலகஉயிர்வளர்க்கும்
தினம்!

( உழவேதலை
என்றுணர்ந்ததமிழர்
விழாவேஇப்பொங்கல்விழாவாகும்காணீர்?
முழவு
முழங்கிற்றுப்
புதுநெல்அறுத்து
வழங்கும்உழவர்தோள்
வாழ்த்துகின்றாரே!உழுதுண்டு வாழ்வாரே
வாழ்வார்மற்றெல்லாம்
தொழுதுண்டுபின்
செல்பவர்என்ற
சொல்லிற்பழதுண்டோ?
காணீர்பழந்தமிழர்
நாங்கள்உழவரேஎன்று
விழஒப்பிமகிழ்ந்தாரே!)

(உழவர்திருநாள்
தலைப்பில்பாவேந்தர்
பக்கம்407)
????????
மு.பாராதிதாசன்
ஆசிரியர்
பாவேந்தர்முழக்கம்
இன்னிசைப்
பட்டிமன்றநடுவர்
காரைக்குடி
சிவகங்கைமாவட்டம்