ஜாதகத்தில் குரு+கேது சேர்க்கை

பொதுவாக ஒரு ஜாதகத்தில் குரு, கேது சேர்க்கை ஆன்மீக வாழ்க்கையை தரும் . இக்கிரக சேர்க்கை எந்த இடத்தில் அமைந்துள்ளது என்பதைப் பொருத்தும், எந்த கிரகங்கள் அதனை பார்க்கிறது என்பதைப் பொருத்தும் பலனில் மாறுபாடு ஏற்படலாம்.

“வல்லரவு தனித்து நின்று மறையவனோடு இசைஞானி மறுவக்காணில் எல்லையில்லா நிதிக்கு இறைவன் இவனேன்று இயம்புவதற்க்கு ஏதுவாய் இருப்பான் போலும் “

விளக்கம்

வல்லரவு-ராகு
மறையவன் -குரு
இசைஞானி-கேது

ஒரு ஜாதகத்தில் ராகு தனித்து நின்று குரு பகவான் உடன் கேது சேரும்பொழுது எல்லையில்லா நிதிக்கு இறைவன் இவனேன்று அதன் திசை நடக்கும் காலத்தில் இருப்பார் என்பது வேத ஞானிகள் உரைத்த வாக்கு என்ற மேற்கண்ட பாடல்.
கூறுகிறது.

Astro Selvaraj Trichy
Cell : 9842457912
வே. இராஜவர்மன் டில்லி தலைமை