மெட்ரோ ரயில் கோயம்பேடு பணிமனையில்காற்றழுத்தவியல் ஆய்வகம் நிறுவப்பட்டது
மெட்ரோ ரயில் கோயம்பேடு பணிமனையில் அதிநவீன காற்றழுத்தவியல் ஆய்வகம் மற்றும் கருவி தொகுப்புகளின் கிடங்கு நிறுவப்பட்டுள்ளது. மெட்ரோ இரயில்களில் காற்றழுத்தங்களை ஆய்வு செய்து, சரிபார்த்து, சோதனை செய்து, பழுதுபார்த்து சரிசெய்யும் வசதிகள் இந்த ஆய்வகத்தில் உள்ளன.