எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக மான நஷ்டஈடு கோரிய திமுக பஞ்சாயத்து தலைவர் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. ரூ.1 கோடியே 1,000 மான நஷ்டஈடு கோரி திமுக பஞ்சாயத்து யூனியன் தலைவர் ராஜேந்திரன் தாக்கல் செய்த மனு தள்ளுபடி ஆனது.