பெண் ஐடி ஊழியர் காயம்
பள்ளிக்கரணை அருகே வாகனம் மீது கார் மோதல்:
வேளச்சேரி: பள்ளிக்கரணை அருகே துரைப்பாக்கம்-பல்லாவரம் ரேடியல் சாலையில் நேற்றிரவு வாகனத்தின் மீது, ஐடி ஊழியர்களை ஏற்றி வந்த கார் மோதி தீப்பிடித்தது. இதில், பெண் ஊழியர் காயமடைந்தார். செங்கல்பட்டு மாவட்டம், சிங்கபெருமாள்கோவில், நேதாஜி தெருவை சேர்ந்தவர் சபரிநாதன் (24).