வயநாடு நிலச்சரிவில்

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர், வீடுகள் மற்றும் உடைமைகளை இழந்தோரின் கடன்களை முழுமையாக தள்ளுபடி செய்வதாக கேரள அரசிற்கு சொந்தமான கேரள வங்கி அறிவித்துள்ளது. முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.50 லட்சம் வழங்கியது மட்டுமன்றி, இதில் பணிபுரியும் ஊழியர்களும் தங்களின் 5 நாட்கள் ஊதியத்தை நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளனர்

About The Author