யுஜிசி நெட் தேர்வை ரத்து செய்ய முடியாது – உச்ச நீதிமன்றம்.
நடப்பாண்டு யுஜிசி நெட் தேர்வை ஒத்தி வைக்கக்கோரிய மனுவை விசாரிக்க உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு மறுப்பு.
வரும் 21 ஆம் தேதி நடக்கும் தேர்வை 9 லட்சம் பேர் எழுத உள்ள நிலையில் எப்படி ஒத்திவைக்க முடியும்? நாங்கள் இதில் தலையிட முடியாது – நீதிபதிகள்
வினாத்தாள் கசிவு காரணமாக தேர்வை ஒத்தி வைக்க கோரி மனு.