டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா ஜாமினில் விடுதலையானார். மணீஷ் சிசோடியாவுக்கு ஒன்றரை ஆண்டுகளுக்குப் பின் உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியது. டெல்லி மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் நீண்ட நாட்களாக சிறையில் உள்ள மணிஷ் சிசோடியாவுக்கு ஜாமின் வழங்கப்பட்டது.

About The Author