சீறிப்பாயும் காளைகள்

ஜல்லிக்கட்டு போட்டி சீறிப்பாயும் காளைகள் தமிழகத்தில் பொங்கல் திருநாளை முன்னிட்டு நேற்று மதுரை அவனியாபுரத்தில் 800 காளைகளும் 400 வீரர்களும் பங்கேற்றனர் இன்று மதுரை பாலமேடு பகுதியில் 783 காளைகள் பங்கேற்றன. வீரர்கள் உற்சாகமாய் மாடு பிடிப்பதில் ஆர்வர் காட்டி வருகின்றனர். நாளை அலங்காநல்லூர் பகுதியில் ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளன.

செய்தி ஷா

தமிழ்மலர் மின்னிதழ்