சித்தராமையா
வயநாடு நிலச்சரிவு; கர்நாடகா சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும்:
வயநாடு நிலச்சரிவால் வீடுகளை இழந்த மக்களுக்கு கர்நாடக அரசு சார்பில் 100 வீடுகள் கட்டித் தரப்படும் என கர்நாடக முதல்வர் சித்தராமையா உறுதி அளித்துள்ளார். நிலச்சரிவால் பாதிக்கப்பட்டுள்ள கேரளாவுடன் துணை நிற்பதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா பதிவிட்டுள்ளார்.