ஈட்டி பாய்ந்ததில் மாணவன் கிஷோர்(15) உயிரிழப்பு

ஈட்டி எறிதல் போட்டியில் ஈட்டி குத்தி சிறுவன் உயிரிழப்பு – முதல்வர் நிவாரணம் அறிவிப்பு.

கடலூர் மாவட்டம் வடலூரில் ஈட்டி குத்தி உயிரிழந்த மாணவன் கிஷோரின் பெற்றோருக்கு ரூ.3 லட்சம் நிவாரணம் வழங்கப்படும்.

உயிரிழந்த சிறுவனின் பெற்றோருக்கும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக்கொள்கிறேன் என முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தனியார் பள்ளியில் ஈட்டியெறிதல் பயிற்சியின்போது எதிர்பாராமல் தலையில் ஈட்டி பாய்ந்ததில் மாணவன் கிஷோர்(15) உயிரிழப்பு