தமிழ்நாட்டில் அதிகபட்சமாக ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. மதுரை நகரம், நாகை தலா 103, தூத்துக்குடி 102, கடலூர், தஞ்சை, பரங்கிப்பேட்டை தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது. About The Author AASAI MEDIA…

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104 டிகிரி ஃபாரன்ஹீட் வெயில் சுட்டெரித்தது. மதுரை நகரம், நாகை தலா 103, தூத்துக்குடி 102, கடலூர், தஞ்சை, பரங்கிப்பேட்டை தலா 100 டிகிரி ஃபாரன்ஹீட் பதிவானது.

About The Author