நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி

நீட் தேர்வை நிரந்தரமாக ரத்து செய்யக் கோரி தமிழ்நாடு, கர்நாடகாவை தொடர்ந்து மேற்குவங்க சட்டபேரவையிலும் தீர்மானம் நிறைவேறியது