திமுக திட்டம், மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு, திமுகவினர் பெருமிதம்
திமுக திட்டம், மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு, திமுகவினர் பெருமிதம்
பணிபுரியும் மகளிரை ஊக்குவிக்க நாடு முழுவதும் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
திமுக அரசின் ‘தோழி’ திட்டத்தை பின்பற்றும் வகையில், இத்திட்டம் இருப்பதாகவும், திமுகவின் திராவிட மாடல் திட்டத்தை பாஜகவின் தேசிய மாடல் ஏற்பதை வரவேற்பதாகவும் திமுகவினர் பெருமிதம்.