இது மத்திய பட்ஜெட்டா? பீகார், ஆந்திரா பட்ஜெட்டா?
இது மத்திய பட்ஜெட்டா? பீகார், ஆந்திரா பட்ஜெட்டா? திமுக சந்தேகம்
மோடி அரசை காப்பாற்றிக் கொள்ள பீகார், ஆந்திராவுக்கும் மத்திய அரசு வாரி வழங்கியுள்ளனர்.
நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ளது பீகார் பட்ஜெட்டா, ஆந்திரா பட்ஜெட்டா என கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டுக்கு மத்திய பட்ஜெட்டில் ஒரு ரூபாய் கூட நிதி ஒதுக்கவில்லை. என திமுக குற்றச்சாட்டு