மத்திய பட்ஜெட் குறித்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து
மத்திய பட்ஜெட்டில் தமிழகத்திற்கு எந்தவிதமான புதிய திட்டங்களும் அறிவிக்கப்படாதது ஏமாற்றத்தை அளிக்கிறது”
“பாஜகவின் கூட்டணி கட்சிகள் ஆளும் பீகார், ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களுக்கு பெரும்பாலான திட்டங்கள் அறிவிப்பு”
“இயற்கை விவசாயம், காய்கறி உற்பத்தி தொடர்பாக சில அம்சங்கள் இடம்பெற்றுள்ளன”
“தற்போதைய அறிவிப்புகள் மூலம் விவசாயிகள் எதிர்பார்த்த நன்மைகள் கிடைக்காது”
மத்திய பட்ஜெட் குறித்து, எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கருத்து