தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக

தமிழ்நாடு சிறுபான்மையினர் நல ஆணைய தலைவராக ஜோ அருண் நியமனம்

துணைத்தலைவராக அப்துல் குத்தூஸ் என்கிற இறையன்பன் குத்தூஸ் நியமனம்

உறுப்பினர்களாக நாகூர் நஜிமுதீன் உட்பட 6 பேர் நியமனம்