மத்திய பட்ஜெட்கடந்தாண்டுடன் ஒப்பீடு

மத்திய பட்ஜெட்கடந்தாண்டுடன் ஒப்பீடு

ஊரக வளர்ச்சித்துறைக்கு 2023-24ஆம் ஆண்டில் ₹1.59 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், நடப்பாண்டில் ₹2.66 லட்சம் கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது கடந்தாண்டுடன் ஒப்பிடுகையில் ₹1.07 கோடி அதிகமாகும்.

அதேபோல், கல்வித்துறைக்கு 2023-24ம் ஆண்டில் ₹1.12 லட்சம் கோடி ஒதுக்கப்பட்ட நிலையில், தற்போது ₹1.48லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

கடந்தாண்டை விட இது 0.36 லட்சம் கோடி அதிகமாகும்