மதுபானங்களை சூப்பர் மார்க்கெட்டுகள், ரேசன் கடைகளில் விற்க -அனுமதி தரக் கோரிய வழக்கு

தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது? ஐகோர்ட் கேள்வி

தமிழ்நாட்டில் கள் விற்பனைக்கு விதித்த தடையை நீக்குவது குறித்து ஏன் மறுபரிசீலனை செய்யக்கூடாது? என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. கள் விற்பனை தொடர்பாக ஜூலை 29-ல் விளக்கமளிக்க தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுபானங்களை சூப்பர் மார்க்கெட்டுகள், ரேசன் கடைகளில் விற்க -அனுமதி தரக் கோரிய வழக்கை ஒத்திவைத்தது.