2023-24-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை

டெல்லி நாட்டின் பொருளாதார நிலையை விளக்கும் ஆய்வறிக்கையை ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவையில் தாக்கல் செய்தார். 2023-24-ம் ஆண்டுக்கான பொருளாதார ஆய்வறிக்கை தொடர்பான புள்ளி விவர அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. கடந்த நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் குறித்து விளக்கும் ஆய்வறிக்கை இதுவாகும்