சேலம் மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீரின் அளவு விநாடிக்கு 69,873 கனஅடியாக உயர்ந்துள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 64,033 கன அடியில் இருந்து 69,873 கனஅடியாக அதிகரித்துள்ளது. காவிரியில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 76.11 அடியாக உயர்ந்தது.

About The Author