சொத்துப் பிரச்சனையில் 5 பேரை முன்னாள் ராணுவ வீரர் கொலை
அரியானா மாநிலத்தில் தமது குடும்பத்தைச் சேர்ந்த 5 பேரை முன்னாள் ராணுவ வீரர் படுகொலை செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. நாராயண்கர் நகரை அடுத்த ரதார் கிராமத்தில் சொத்துப் பிரச்சனையில் 5 பேரை முன்னாள் ராணுவ வீரர் கொலை செய்துள்ளார். 2 ஏக்கர் நிலத்துக்காக தனது தாய், சகோதரன், அவரது மனைவி, மகன், மகள் ஆகியோரை பூஷன் கழுத்தறுத்து கொன்றுள்ளார்