புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி

புதுச்சேரி யார் ஆண்டாலும் புதுச்சேரியை புறக்கணிக்க வேண்டும் என்பதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது என்று புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். கூட்டணி ஆட்சியுள்ள புதுவைக்கே இப்படி என்றால் எதிர்க்கட்சி மாநிலங்களின் நிலைமை எப்படி இருக்கும் என்றும் மக்களவைத் தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும் பாஜக திருந்தவில்லை என்றும் புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார்.