தமிழ்நாடு முதலமைச்சர் ஆலோசனை!
பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி கே பழனிச்சாமி இன்று ஆலோசனை!தலைமைச் செயலகத்தில் இன்று நடைபெறும் கூட்டத்தில் அமைச்சர்கள் அதிகாரிகள் பங்கேற்பு.
தென்மாவட்ட ஆசிரியர்களுடனும் முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
மத்தியகுழு வருவதையொட்டி ஆலோசனை நடைபெற உள்ளதாக வருவாய் துறை அமைச்சர் ஆர் பி உதயகுமார் தகவல்!
தமிழ் மலர் மின்னிதழ் தலைமை செய்தி ஆசிரியர்:S. ரவூப்