அருவி மற்றும் மாற்றுப் பகுதியில் குளிக்கவும் 7-வது நாளாக தடை
ஓசூர் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 65,000 கனஅடியில் இருந்து 74,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி பரிசல் இயக்க மாவட்ட நிர்வாகம் தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவி மற்றும் மாற்றுப் பகுதியில் குளிக்கவும் 7-வது நாளாக தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.