பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி
இணைந்து செயல்படுவோம் – பிரதமர் மோடி.
நாட்டின் நலனுக்காக எதிர்க்கட்சிகள் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.
கடந்த கால கசப்புகளை மறந்து நாட்டின் முன்னேற்றத்திற்கு பாடுபடுவோம்.
மக்களின் நலனுக்காக எவ்வளவு போராட முடியுமோ, அவ்வளவு போராடி சிறப்பான ஆட்சி தருகிறோம் – பட்ஜெட் கூட்டத்தொடர் தொடங்கும் நிலையில் நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி பேட்டி