நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!
நீலகிரியில் 4 தாலுகா பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!
கனமழை காரணமாக நீலகிரியின் உதகை, குந்தா, கூடலூர், பந்தலூர் தாலுக்காக்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு!