அம்மா உணவகங்களை மேம்படுத்தவும் உத்தரவு

தமிழகம் முழுவதும் செயல்பட்டு வரும் அம்மா உணவகங்களை சிறப்பாக செயல்படுத்த முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு

சமையலறை, உணவுக் கூடத்தை தூய்மையாக பராமரிக்கவும், ஏழை எளியோர் பயன்பெறும் வகையில், சுவையான தரமான உணவை தயாரித்து வழங்கவும் முதலமைச்சர் அறிவுரை

ரூ.21 கோடி செலவில் சென்னையில் உள்ள அம்மா உணவகங்களை மேம்படுத்தவும் உத்தரவு

அம்மா உணவகங்களை அவ்வப்போது நேரில் ஆய்வுசெய்து தேவையான உதவிகளை செய்து தருமாறு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தல்