இன்றும் நாளையும் சிறப்பு பேரூந்து
இன்றும் நாளையும் சிறப்பு பேரூந்து
ஆடி பௌர்ணமி, வார இறுதி நாட்களை முன்னிட்டு இன்றும், நாளையும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.
கிளாம்பாக்கம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து தென் மாவட்டங்கள், திருச்சி, ஈரோடு, கோவை, திருப்பூர், சேலம், தி.மலை உள்ளிட்ட பல மாவட்டங்களுக்கும், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களில் இருந்தும் இன்று 400, நாளை 500க்கும் மேற்பட்ட பேருந்துகள் இயக்கப்படுகின்றன